அர்த்த சந்திராசனம்
Page 1 of 1
அர்த்த சந்திராசனம்
முதலில் விரிப்பில் தடாசனத்தில் நின்று கால்களை நன்கு அகலமாக வைக்கவும். உங்கள் கைகளை தோள்பட்டைக்கு நேராக நீட்ட வேண்டும். பின்னர் வலது பக்கமாக கீழே குனிந்து வலது கையால் தரையை தொடவும். வலது கால் தரையில் இருக்க வேண்டும். இடது கை, காலை தோள்களுக்கு நேராக நீட்ட வேண்டும்.
கைகள் 90 டிகிரியில் இருக்க வேண்டும். (படத்தில் உள்ளது போல்) , இதே நிலையில் 10 வினாடிகள் இருந்த பின்னர் அடுத்த பக்கம் செய்ய வேண்டும். இந்த பயிற்சியை 5 முறை செய்யலாம்.
பயன்கள்....
இந்த ஆசனம் செய்வதால் கால்கள் வலுவடைகின்றன. உள் தொடை, தொடை எலும்பு தசைகள் கணுக்கால்கள் உறுதிப்படுகிறது. இந்த ஆசனத்தால் முழு உடலும் வலுவாகும். உடல் எடை குறையும். சிறுநீரகம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த சந்த்ராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த சந்த்ராசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum