அர்த்த பரிவட்டாஹசனம்
Page 1 of 1
அர்த்த பரிவட்டாஹசனம்
முதலில் விரிப்பில் நேராக நிற்கவும். பின்னர் வலது காலை 2 அடி தள்ளி வைக்கவும். இடது கையை தலைக்கு மேல் தூக்கி அப்படியே வலது பக்கமாக சாயவும். அடுத்து வலது கையை இடது கைக்கு இணையாக நீட்டவும். இதே நிலையில் 10 வினாடிகள் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும். பின்னர் இதே போல் இடது பக்கம் செய்யவும். இவ்வாறு 5 முறை செய்யவும்.
பயன்கள்....
இந்த ஆசனம் செய்வதால் சிறுநீரக பிரச்சனை தீரும். கால்களுக்கு நல்ல சக்தி கிடைக்கிறது. இடுப்பு பகுதியில் உள்ள தேவையற்ற சதை குறைகிறது. இந்த ஆசனம் செய்யும் போது மூளையிலிருந்து அனைத்து பகுதிகளுக்கும் ரத்தம் பரவுவதால் சுறுசுறுப்பும் புத்துணர்ச்சியும் கிடைக்கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
» அர்த்த மத்ஸ்யேந்திராசன
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ச்யேந்திராசனம்
» அர்த்த மத்ஸ்யேந்திராசனம்
» அர்த்த மத்ஸ்யேந்திராசன
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum