மெஹந்தி போடலாமா?
Page 1 of 1
மெஹந்தி போடலாமா?
மருதானி இலையை மையாக அரைத்து உருண்டை உருண்டையாக வைத்துக்கொள்வது எல்லாம் ரொம்ப பழைய காலம். இப்போது அனைவரும் மெஹந்தி டிசைனை தான் விருப்புகிறார்கள். பார்லரில் போய் வைக்க அதிகம் சார்ஜ் ஆகும். நாமே வீட்டில் வைத்துக்கொள்ளலாம் ரோட்டையே அடைக்க கோலம் போடும் கைகளுக்கு மெஹந்தி டிசைன்ஸ் வைப்பது மிகவும் சுலபம்.
ஹென்னா கலக்க முதலில் டீத் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த டிகாஷனில் ஹென்னா பவுடரைக் கலந்து குறைந்தது 2 மணி நேரம் ஊற விடவும். பால் கவரை சதுரமாக வெட்டி கோன் போல செய்து கொள்ள வேண்டும். பின் அதில் கலந்து வைத்திருக்கும் ஹென்னாவை கோனில் போட்டு கொள்ளவும்.
நம் கற்பனைக்குதிரையைத் தட்டிவிட்டு மெஹந்தி டிசைன்ஸ் போட்டுக்கொள்ள வேண்டியதுதான். மெஹந்தி கோன்கள் கடைகளிலும் கிடைக்கும். அதையும் பயன்படுத்தலாம். மெஹந்தி கோன் வாங்கும் பொழுது நேச்சுரல் ஹென்னாவான்னு பார்த்து வாங்கினால் போதும் (செயற்கை கலர் சிலசமயம் அலர்ஜி உண்டாக்கும்).
உங்களுக்கு உடம்பு எப்படி பட்டது குளிர்ச்சியா, சூடானதான்னு பார்த்து அதற்கேற்றார்ப்போல் வைத்து கொள்ளலாம். மருதாணி இழை அரைச்சு போடும் பொழுது தான் நல்லா சூடு குறைந்து குளிர்ச்சியாகும் உடம்பு. ஆனால் கோன் வச்சா எந்த ஒரு மாற்றமும் இருக்காது.
மெஹந்தி வைப்பதால் சிலருக்கு ஜலதோஷம் பிடிக்கலாம் (முன்பு போல் இலையை வீட்டிலேயே அரைத்து கை நிறைய வைக்கும்போது வர வாய்ப்புண்டு). இப்ப பவுடரை வாங்கி கோன் -ல் வைத்து போடுவதில் ஜலதோஷம் வர வாய்ப்பில்லை.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum