கழுத்தின் கருமை நிறம் நீங்க
Page 1 of 1
கழுத்தின் கருமை நிறம் நீங்க
முகத்தின் பளபளப்புக்காக பிளிச்சிங், பேஷியல் என்று செய்துகொள்பவர்கள் கழுத்தை மட்டும் கண்டுகொள்ளாமலே விட்டுவிடுவார்கள். கழுத்து பகுதியில் எண்ணெய் சுரப்பிகள் மிகவும் குறைவாக இருப்பதால், இப்பகுதி சட்டென்று தளர்ந்து போய்விடும். இதனால் தான் முகம் இளவயது போல் தோற்றமளித்தாலும், கழுத்து முதுமையை காட்டுகிறது.
கழுத்தை கவனிக்காமல் விட்டுவிட்டு முகத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து தூக்கலாக மேக்-அப் செய்துகொண்டால், முகத்திற்கு பொருத்தமற்றதாக கழுத்து இருக்கும். இந்த பிரச்சினையை போக்க முதலில் தயிரை கழுத்தில் தடவி, மென்மையாக மசாஜ் செய்யவேண்டும்.
பின்னர், மிதமான சுடுதண்ணீரால் சற்று அழுத்தித் தேய்த்துக் கழுவினால், கழுத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கிவிடும். வெயில் தொடர்ந்து கழுத்தில் விழும் படி இருந்தால் கழுத்துப்பகுதி விரைவில் கறுத்துவிடும். தலைமுடியில் இருக்கும் எண்ணெய் பசைகூட கழுத்தில்பட்டு கருக்கும் தன்மை கொண்டது..
இதற்கு வெள்ளரிச்சாறு சிறந்த நிவாரணம். வெள்ளரிச்சாறை கழுத்தில் அடிக்கடி தேய்த்து வந்தால் வறண்டு போன கழுத்து ஈரப்பதத்துடன் ஜொலிக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கழுத்தின் கருப்பு நிறம் மறைய….
» கருமை நிறம் மறைய
» கருமை நிறம் குறைய
» கருமை நிறம் குறைய
» முகத்தில் கருமை நிறம் மாற
» கருமை நிறம் மறைய
» கருமை நிறம் குறைய
» கருமை நிறம் குறைய
» முகத்தில் கருமை நிறம் மாற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum