முகப்பருவை போக்க எளிய வழிமுறைகள்
Page 1 of 1
முகப்பருவை போக்க எளிய வழிமுறைகள்
* சந்தனத்தை அரைத்து படிகாரம் கரைத்த தண்ணீரில் கலந்து பூசலாம்.
* ரோஜா இதழ்களைப் காய வைத்து பொடித்து அதை ரோஸ் வாட்டரில் கலந்து முகத்தில் பூசலாம்.
* புதினா இலையை கழுவி நன்கு அரைத்து முகத்திலும்,கழுத்திலும் தேய்க்கவும். அரை மணி நேரத்திற்க்கு பிறகு கழுவி விடவும். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மறையும்.
• முகப்பரு தழும்பு மாற 1டீஸ்பூன் முள்ளங்கி அரைத்து, அதில் 1 டீஸ்பூன் மோரை கலக்கி முகத்தில் தேய்த்து அரை மணி நேரத்திற்கு பிறகு கழுவி விடவும்.
• தினமும் ஐந்து அல்லது ஆறு முறை முகத்தைச் சுத்தமாகக் கழுவ வேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து லிட்டர் தண்ணீர் குடிக்கவும்.
• பழங்கள், பழச்சாறு, கீரைகள், காய்கறிகளை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொள்ளவும். எண்ணெய் பலகாரங்களைத் முழுவதும் தவிர்க்க வேண்டும். எலுமிச்சைச் சாறுடன் சிறிது வெந்நீர் கலந்து முகத்தை கழுவி வரலாம்.
• வெள்ளைப் பூண்டை பாலில் வேக வைத்து அரைத்து முகத்தில் பூசலாம். ஆனால் இதை தினமும் செய்ய கூடாது.
• கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய் கேக், ஐஸ்கிரீம், சாக்லெட், பாலாடை போன்றவற்றையும் கண்டிப்பாக சாப்பிட கூடாது.
• முகப்பருவை கிள்ளுவதோ, அதனுள் இருக்கும் ரவை போன்ற பொருளை வெளியேற்ற அழுத்துவதோ கூடாது. இப்படி செய்வதால் முகப்பரு அதிகமாகும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முடி உதிர்வை தடுக்க எளிய வழிமுறைகள்
» முகப்பருவை போக்க எப்ஸம் உப்பை வெச்சு ஸ்கரப் பண்ணுங்க!!!
» பசியின்மையைப் போக்க சில தீர்வு வழிமுறைகள்!
» விற்பனைக்கு எளிய வழிமுறைகள்
» தலையிடியைத் தடுக்கும் எளிய வழிமுறைகள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum