வயதான தோற்றம் தரும் சுருக்கங்கள், கோடுகள் மறைய வேண்டுமா?
Page 1 of 1
வயதான தோற்றம் தரும் சுருக்கங்கள், கோடுகள் மறைய வேண்டுமா?
பெரும்பாலான பெண்களுக்கு கண்களின் ஓரங்களில் சுருக்கங்களும், கோடுகளும் இருக்கும். இதனால் அவர்கள் வயதானவர்கள் போல் தோற்றம் அளிப்பார்கள். சுருக்கமும், கோடும் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் தூக்கமின்மை, டயட் என்ற பெயரில் சரிவர சாப்பிடாமை போன்றவையே. மேலும், தரமில்லாத அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாலும் ஏற்படுகின்றன.
இவை ஏற்படாமலிருக்க, சரியான உணவு முறைகளை பின்பற்ற வேண்டும். புருவங்களின் மேலுள்ள அழுத்தப் புள்ளிகளை கண்டறிந்து, வட்ட வடிவில் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் அந்த இடங்களில் ரத்த ஓட்டம் அதிகரிப்பதுடன், கண்களின் சோர்வும் நீங்குகிறது. மேலும், கண்களின் ஓரங்களில் உள்ள சுருக்கங்களும், கோடுகளும் மறைகின்றன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
» பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?
» தழும்புகள் மறைய வேண்டுமா?
» வசீகர தோற்றம் தரும் கேரட்
» முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் போக வேண்டுமா?
» பருக்களின் ஏற்படும் தழும்புகள் மறைய வேண்டுமா?
» தழும்புகள் மறைய வேண்டுமா?
» வசீகர தோற்றம் தரும் கேரட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum