ஐந்து நிமிடத்தில் அலங்காரம்..
Page 1 of 1
ஐந்து நிமிடத்தில் அலங்காரம்..
நீங்கள் வேலைக்குப் போகும் பெண்ணா? ஐந்தே நிமிடத்தில் உங்களை அலங்காரம் செய்துகொண்டு, அலுவலகத்திற்கு பளிச்சென சென்று பெயர் வாங்கலாம்..! முதலில் உங்கள் மேக்-அப் பொருட்கள் இருக்கும், `மேக்- அப் கிட்`டில் உங்களுக்கு தேவையான அழகு சாதன பொருட்களில் நவீனமானவைகளை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
தேவைக்கு உடனே எடுத்து பயன்படுத்தும் விதத்தில் அவை இருக்கவேண்டும். முகத்தை கழுவி துடைக்க வேண்டும். பின்பு சிறிதளவு மோய்சரைசர் பூசுங்கள். சன்ஸ்கிரீன் இருக்கும் மோய்சரைசரை பார்த்து வாங்க வேண்டும். இருசக்கர வாகனத்தில் பயணிப்பவராக இருந்தால் சன்புரட்டெக்ஷன் மோய்சரைசர், வெயில் படும் கை, கால்களில் பூசிக்கொள்வது நல்லது.
அடுத்து கன்சீலர் பயன்படுத்த வேண்டும். மோய்சரைசர், பவுண்ட்டேஷன், காம்பாக்ட் பவுடர் போன்றவை அடங்கிய புதிய `3 இன் 1' கன்சீலர் இப்போது கடைகளில் கிடைக்கும். சருமத்தில் பள்ளமும், படைகளும் இருக்கும் இடத்தில் சற்று அதிகமாகவும், மற்ற இடங்களில் லேசாகவும் கன்சீலர் பயன்படுத்த வேண்டும். பின்பு ஐ லைனர் பயன்படுத்துங்கள்.
வாட்டர் புரூப் ஐ லைனர் சிறந்தது. கண் இமைக்கு கீழே காஜல் பென்சிலால் வரையுங்கள். பிரவுன், நீல நிறங்களில் உடைக்கு பொருத்தமானவைகளை பயன்படுத்தவேண்டும். அடுத்து பயன்படுத்த வேண்டியது லிப் குளோஸ். உதடுகளில் ஸ்கின் கலர் லிப் லைனர் மூலம் மெல்லிய அவுட் லைன் கொடுக்கவேண்டும். பின்பு உள்ளே லிப் குளோஸ் பூசுங்கள்.
முகத்தில் செய்ய வேண்டிய அலங்காரம் இவ்வளவுதான். அடுத்து கூந்தல் அலங்காரம். ஸ்டிரைட் செய்த கூந்தல் என்றால் சிறிதளவு மட்டும் முடியை எடுத்து பின்னால், அதில் ஒரு சிறிய பட்டர்பிளை கிளிப் போட வேண்டும். முக அழகுக்கு பொருத்தமாக `ஹேர் கட்' ஏதாவது செய்திருந்தால், நன்றாக சீவிவிட்டால் போதும்.
இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை `ஹேர் ஸ்பா' செய்தால், கூந்தல் ஜொலிப்பாகும். இவ்வளவுதான் அலங்காரம். ஐந்தே நிமிடத்தில் இதை செய்து முடித்து, நீங்கள் அழகாக அலுவலகத்திற்கு கிளம்பிவிடலாம். கை, கால் அழகும் கவனிக்கத்தகுந்தது.
மாதத்தில் ஒரு நாள் பெடிக்யூர், மானிக்யூர் செய்து கை, கால்களை அழகுபடுத்த வேண்டும். வேக்ஸ் செய்து தேவையற்ற ரோமங்களை நீக்கவேண்டும். தினமும் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்னால் கை, கால்களை சுத்தம் செய்துவிட்டு சிறிதளவு மோய்சரைசர் பூசிக்கொள்ள வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஐந்து நிமிடத்தில் அலங்காரம்..
» 10 நிமிடத்தில் பல்வலி தீர
» ஒரே நிமிடத்தில் புண்ணியம்
» உடை அலங்காரம் உடை அலங்காரம்
» நிமிடத்தில் திருமணப் பொருத்தங்கள்
» 10 நிமிடத்தில் பல்வலி தீர
» ஒரே நிமிடத்தில் புண்ணியம்
» உடை அலங்காரம் உடை அலங்காரம்
» நிமிடத்தில் திருமணப் பொருத்தங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum