தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகான ஒப்பனை

Go down

அழகான ஒப்பனை Empty அழகான ஒப்பனை

Post  meenu Tue Jan 29, 2013 12:02 pm

பெண்கள்கவும் கவர்ச்சியான உடையை அணியும் போது மிகவும் பகட்டான நகைகள் அணிவதைத் தவிர்க்க வேண்டும். ஏன் என்றால் பளபளப்பான நகைகளுக்கு முன்னால், புடவையின் கவர்ச்சி குறைந்துவிடும். அதேபோல் பளபளப்பான நகைகள் அணியும்போது உடை எளிமையாக இருக்கவேண்டும்.

பார்ட்டிக்கு செல்லும் போது ஆடைக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். எளிமையான, அழகான டிசைன் உள்ள நகைகளை அணிய வேண்டும்.அப்பொழுதுதான் ஆடையின் அழகும், நம்முடைய அழகும் தெரியும். நாம் மட்டும் தனியாக அழகாக தெரிவோம். பகட்டான நகைகள் அணியும்போது மற்றவர்களுக்கு நாம் காட்சி பொருளாக தெரிவோம்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum