பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
Page 1 of 1
பொட்டுகளை தேர்ந்தெடுப்பது எப்படி?
* விசாலமான நெற்றியைக் கொண்ட பெண்கள், பெரிய பொட்டு வைத்தால் நெற்றியின் அகலம் குறைந்தது போல் அழகாகத் தெரியும்.
* நெற்றி அகலம் குறைந்தவர்கள் இரண்டு புருவங்களுக்கும் இடையில் ஒரு சிறிய பொட்டு வைத்தாலே எடுப்பாகத் தெரியும்.
* சதுரமான முக வடிவம், வட்டமான முகவடிவம் கொண்டவர்கள், சற்று பெரிய, வட்ட வடிவமான பொட்டுக்களை வைக்க வேண்டும்.
* ஜீன்ஸ், டாப்ஸ், ஸ்கர்ட், மிடி, போன்றவற்றை அணியும் பெண்கள் பொட்டு வைக்காமல் இருப்பதும் தனி அழகு தான்.
* வட்ட வடிவ முகம் இவர்கள் நீளமான பொட்டுகளை உபயோகிக்கவேண்டும். நீளமான பொட்டு இவர்களது உருண்டை முகத்தை சற்று நீளவாக்காக மாற்றியது போல் அழகு தரும்.
* ஓவல் வடிவ முகம் கொண்டவர்கள் புருவத்திற்கு சற்று மேலே நெற்றியில் வட்டப் பொட்டு வைப்பது அழகை அதிகரிக்கும். நீளமான ஸ்டிக்கர் பொட்டு வைத்தாலும் வசீகரமாக இருக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வீடு கட்டத் தேவையான தரமான பொருள்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
» சுப நிகழ்ச்சிகளுக்கு வளர்பிறையை தேர்ந்தெடுப்பது ஏன்?
» குழந்தைகளின் மேல்நிலை கல்வியை தேர்ந்தெடுப்பது
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» புத்திரதோஷங்கள் எப்படி எதனால் ஏற்படுகின்றன? எப்படி மீள்வது?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum