பெண்கள் அழகு குறிப்பு
Page 1 of 1
பெண்கள் அழகு குறிப்பு
* ஒல்லியான பெண்கள் வலைக்கொண்டை போட்டுக்கொள்ள வேண்டும். இதனால் எடுப்பாக இருக்கும்.
* சதை பிடிப்பில்லாத பெண்கள் தலைமை அழுத்தி வாரக்கூடாது. சற்று தளர்ச்சியாகத்தான் தலையை வாரிவிட்டு கொள்ள வேண்டும்.
* குதிரைவால் கொண்டைக் போட்டுக்கொள்ளும் பெண்கள் தங்கள் காதுகளில் வளையங்கள் அணிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எடுப்பாக இருக்கும்.
* உயரம் குறைவான பெண்கள் சிறு பூக்கள், சிறு கோடுகள் அல்லது பெரிய கோடுகள் போட்ட புடவையை அணிய வேண்டும். அதனால் உயரம் குறைவான பெண்ணை உயரமாக காட்டும்.
* உயரமான பெண்கள் பெரிய கோடுகள், பெரிய பூக்கள் போடப்பட்ட சேலையை அணிய வேண்டும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» அழகு முகத்துக்கு அழகு குறிப்பு!
» பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு...vvv
» பப்பாளியில் இருக்கும் அழகு குறிப்பு...
» அழகுக்கு அழகு சேர்க்க அழகு குறிப்புகள் .
» முக அழகு – சிவப்பு அழகு பெற -அம்மை வடு நீங்க

Permissions in this forum:
You cannot reply to topics in this forum