அழகில் புது விதம்...!
Page 1 of 1
அழகில் புது விதம்...!
இன்று பெண்கள் எல்லாத் துறைகளிலும் வென்று வருகிறார்கள். எனவே அதற்கேற்றாற் போல் நடை, உடை, பாவனையை மாற்றிக் கொள்வது மிக முக்கியம். பணிபுரிவோர் அந்தந்த துறைக்கும், அவர்கள் வகிக்கும் பதவிக்கும் தகுந்தாற் போல் கூந்தலை வெட்டிக் கொள்வது அவசியம். வேலைக்கு சவுகரியமான `ஹேர்கட்' சமூகத்தில் அவர்களை மிடுக்காகவும், மரியாதையாகவும் காட்டும்.
கல்லூரி மாணவிகளுக்கு இப்போது `ஸ்ட்ரைட்டனிங்' மீது மோகம் அதிகரித்துள்ளது. பொதுவாக, தெரபி வகைகளை ஆயுர்வேத தெரபி, பாடி தெரபி, பேசியல் தெரபி என்று கூறுவார்கள். அந்த வகையில் கூந்தலுக்கு செய்யும் தெரபியை `ஸ்ட்ரைட்டனிங் தெரபி' என்பார்கள். சுருள் சுருளாகவும், அலை அலையாகவும் இருக்கும் முடியை நேராக்குவதே ஸ்ட்ரைட்டனிங் தெரபி ஆகும்.
இவ்வாறு ஸ்ட்ரைட்டனிங் செய்த கூந்தல் நவீனமாகவும், மிருதுவாகவும், பட்டுப் போல மென்மையாகவும், பளபளப்புடனும் தோற்றமளிக்கும். கூந்தலை ஸ்ட்ரைட்டனிங் செய்து கொள்ளும் கல்லூரி மாணவிகள் ரிவர்ஸ் லாங்ஸ் டெப் கட், கேஸ்கட் கட், காஸ்மோபாலிடன் கட், ரிவர்ஸ் க்ராஜீவேஜன் கட் ஆகிய முறைகளில் கூந்தலை வெட்டிக் கொண்டால் மிகவும் அழகாக இருப்பார்கள்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செயற்கை அழகில் உள்ள ஆபத்து
» சரும அழகில் கவனம் தேவை
» முடி வளரும் விதம் முடி வளரும் விதம்
» மனம் இயங்கும் விதம்
» மனம் இயங்கும் விதம்
» சரும அழகில் கவனம் தேவை
» முடி வளரும் விதம் முடி வளரும் விதம்
» மனம் இயங்கும் விதம்
» மனம் இயங்கும் விதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum