வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
Page 1 of 1
வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
வெள்ளரிக்காயில் நிறைய நன்மைகள் இருக்கிறது. இதை பயன்படுத்தி ஃபேஸ் பேக் செய்வதால் சருமமானது இறுகி, வலுவடைகிறது. மேலும் இது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கருவளையம் போன்றவற்றை எளிதாக நீக்கி முகத்தை என்றும் இளமையுடனும், அழகுடனும் வைக்க உதவுகிறது.
• வெள்ளரிக்காய், பேரிக்காய், தக்காளி ஆகியவற்றை நன்கு அரைத்து, அதோடு சிறிது தேன் விட்டு கலந்து, முகத்தில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவினால் முகமானது மென்மையாகவும், முகத்தில் இருக்கும் அழுக்கும் அகன்று பொலிவோடு காணப்படும்.
• வெள்ளரிக்காயை நன்கு அரைத்து பேஸ்ட் செய்து, அதோடு ஒரு டேபிள் ஸ்பூன் ஓட்ஸ், தயிர் மற்றும் தேன் விட்டு நன்கு கலக்கவும். பின் அதனை முகத்தில் மற்றும் கழுத்தில் தடவி 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவலாம்.
• வறண்ட சருமம் உள்ளவர்கள், ஒரு டேபிள் ஸ்பூன் வெள்ளரிக்காய் பேஸ்ட் உடன் சிறிது எலுமிச்சைப்பழசாற்றை விட்டு, முட்டையின் வெள்ளை கருவை அதில் விட்டு முகத்தில் தடவி 20-25 நிமிடம் விட்டு காய வைத்து, பின் கழுவவும். இதனால் முகத்தில் பருக்கள் இருந்தால் அது மறைந்துவிடும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பூசணிக்காய் ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» வெள்ளரிக்காய் ஃபேஸ் பேக்
» விஸ்கி ஃபேஸ் பேக்
» காய்கறி ஃபேஸ் பேக்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum