புதுசு எல்லாமே புதுசு
Page 1 of 1
புதுசு எல்லாமே புதுசு
மாடர்ன் உடைகளின் மீது பெண்களுக்கு அளவுக்கு அதிகமான மோகம் இருந்தாலும், அதற்கு சற்றும் குறைவில்லாத மவுசுடன் திகழ்கிறது புடவை- ஜாக்கெட் ஜோடி. புடவைகளில் வித்தியாசமான டிசைன்களை உருவாக்கினாலும், அது அளவில் அனேகமாக ஒரே மாதிரிதான் இருந்துகொண்டிருக்கிறது. ஆனால் ஜாக்கெட் டிசைன்கள் அப்படி அல்ல..!
அளவில்- அமைப்பில்- இணைப்பில்- கைவேலைப்பாடுகளில் அது நாளுக்குநாள் புதிய மாற்றங்களுக்கு உட்பட்டு பெண்களை ரொம்பவும் கவர்ந்து வருகிறது. அவற்றில் சில டிசைன்களை இங்கு காணலாம்.
பேஷன்- ஒன்று: ஸ்லீவ் கட்டிங்கில் புதுமையாக தைக்கப்பட்டுள்ள `பேக் ஓப்பன் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட்' இது! பின் கழுத்துப் பகுதியில் அழகான இணைப்பு நூலால் கட்டிக்கொள்ளலாம். புடவையில் எந்த மாதிரியான ஜரிகை பார்டர் இருக்கிறதோ அதற்கு ஏற்றாற் போல் கைப்பகுதியில் `கோல்டன் லைன்' கொடுக்கலாம்.
பேஷன்- இரண்டு: புடவையில் இருந்தே வெட்டி எடுத்த அதே நிற ஜாக்கெட் இது. நெக் லைனிலும், ஸ்லீவிலும் அழகாக எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது. புடவைக்கு பொருத்தமான சிவப்பு நிற ஜாக்கெட். கைப்பகுதியில் ஜரிகை இருக்கிறது. நெக் லைனில் கயிறு இணைப்பைக் கொண்டிருக்கிறது. இது `க்ஷி' நெக் மாடல். பின்பகுதி கயிறு இணைப்பால் கட்டிக் கொள்ளலாம். அழகான எம்ப்ராய்டரிங் வேலைகள் ஜாக்கெட்டின் பின் பகுதிக்கு பேரழகு சேர்க்கிறது.
பேஷன்- மூன்று: புடவையில் இருக்கும் கலம்காரி அப்ளிக் பார்டர் ஜாக்கெட்டின் ஸ்லீவ் பகுதியிலும் இடம் பிடித்திருக்கிறது. நெக்லைனில் நீல பார்டர் இணைப்பு உள்ளது. கழுத்து, ஸ்லீவ் மற்றும் ஜாக்கெட்டின் அடிப் பகுதியிலும் டார்க் ப்ளூ கயிறும்- இணைப்பும் கொண்ட ஓப்பன் ஜாக்கெட் இது! நெக்லை னிலும், பின்பகுதியிலும் நவீன எம்ப்ராய்டரிங் செய்யப்பட்டிருக்கிறது.
பேஷன்- நான்கு: பட்டுப்புடவைக்கு பொருத்தமான ப்ராக்கெட் ஜாக்கெட் இது! பிரிண்டட் ப்ராக்கெட்டுடன் கிரஷ்டு டிஸ்சு சேர்த்து `பேக் ஓப்பன்' ஆக காட்சியளிக் கிறது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» இங்கு எல்லாமே இரண்டு
» எல்லாமே மனநிலை தான்!
» ஓகேஓகேயில் சந்தானம்தான் எல்லாமே! உதயநிதி பெருந்தன்மை!
» எனக்கு எல்லாமே பூமிகா கணவர்தான் : அனுஷ்கா
» புதுசு போல 'லெக்கிங்ஸ்' இருக்க வேண்டுமா?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum