பளபளப்பான முகத்தைப் பெற ஸ்ட்ராபெர்ரி...
Page 1 of 1
பளபளப்பான முகத்தைப் பெற ஸ்ட்ராபெர்ரி...
கண்ணை பறிக்கும் நிறத்தையும், அழகான வடிவத்தையும், சதை மிகுந்த பகுதியையும் உடைய ஸ்ட்ராபெர்ரி, முகத்திற்கு ஸ்கரப் செய்வதற்கு மிகவும் ஏற்ற பழம். இத்தகைய பழத்தை வாங்கி சாப்பிடும் போது, அதிகம் கனிந்த பழங்களை தூக்கிப் போடாமல், அவற்றை முகத்திற்கு அழகுப் பொருளாகப் பயன்படுத்தலாம்.
அதற்கு அந்த கனிந்த ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு மசித்துக் கொண்டு, அதில் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான தண்ணீரில் கழுவ வேண்டும். இது சருமத்தில் எண்ணெயை தக்க வைக்கிறது.
சாதாரணமாக வறண்ட சருமம் உள்ளவர்களுக்கு, ஸ்ட்ராபெர்ரி பழத்தை நன்கு அரைத்து, அத்துடன் சிறிது சர்க்கரையை சேர்த்து , முகத்தில் தடவி 5 முதல் 7 நிமிடம் மசாஜ் செய்யவும். பின்பு 10 நிமிடம் கழித்து, குளிர்ந்த நீரால் கழுவிட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை செய்து வந்தால் பளபளப்பான முகத்தை பெறலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஆரோக்கியமான, பளபளப்பான கூந்தலின் ரகசியம்
» முகத்தைப் பார்த்து கணிக்காதே!
» முகத்தைப் பார்த்து கணிக்காதே!
» பளபளப்பான முகத்திற்கு ஏற்ற பருவக்கால 'ப்ரூட் ஸ்கரப்'ஸ்...
» முகத்தைப் பார்த்தே குணத்தை அறியும் கலை

Permissions in this forum:
You cannot reply to topics in this forum