முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?
Page 1 of 1
முகப்பரு வடுவை நீக்குவது எப்படி?
முகப்பருவினால் ஏற்பட்ட வடுவை நீக்க ஒரு எளிய டிப்ஸ் இதோ...
இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, பாதி எலுமிச்சை பழச்சாறு ஆகியவற்றுடன், பயித்தம் பருப்பு மாவை கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊறிய பிறகு ஐஸ் ஒத்தடம் கொடுக்க வேண்டும்.
இதனால் முகம் சுத்தமாகும். மேலும் பருவினால் ஏற்பட்ட தழும்பும் மறையும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» தீக்காய தழும்புகளை இயற்க்கை முறையில் இலகுவாக நீக்குவது எப்படி
» முகப்பருவால் வந்த வடுவை மறைக்க சில வழிகள்!
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» முகப்பரு மறைய
» முகப்பரு வடுக்கள் மாற
» முகப்பருவால் வந்த வடுவை மறைக்க சில வழிகள்!
» நமக்கு கெட்ட காலம் வரப்போவதை எப்படி தெரிந்துகொள்வது? அதை எப்படி தவிர்ப்பது?
» முகப்பரு மறைய
» முகப்பரு வடுக்கள் மாற
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum