செயற்கை அழகில் உள்ள ஆபத்து
Page 1 of 1
செயற்கை அழகில் உள்ள ஆபத்து
அழகு, நாகரிகம் என்ற பெயரில் புருவங்களைத் துளையிட்டு நகை அணிவது, தொப்புளைத் துளையிட்டு நகை அணிவது போன்றவற்றைச் செய்ய வேண்டாம். வரிசையாகக் காது மடல்களைக் குத்திக் கொண்டு நகை அணிவது கூட ஆபத்தாக முடியலாம். நரம்புகளில் பட்டால் ஆபத்து.
* நீலம், பச்சை மாதிரி கன்னாபின்னா நிறங்களில் ஐ லைனர், ஐ பென்சில் உபயோகிப்பது இன்றைய டீன் ஏஜ் பெண்கள் மத்தியில் ஃபேஷன். இவற்றிலுள்ள கெமிக்கல்கள் கட்டாயம் கண் பார்வை பாதிக்கும்.
* டார்க் நிற, மேட் ஃபினிஷ் (ஈரப்பதமே இல்லாதது, நீண்ட நேரம் நீடிப்பது) லிப்ஸ்டிக்குகளை உபயோகிப்பதை; தவிர்ப்பது நல்லது. உதடுகளை அழகாக, பளபளப்பாகக் காட்ட லிப் பாம் உபயோகிக்கலாம்.
* நகங்களை நீளமாக வளர்க்காமல், குட்டையாக வெட்டி விடுவது ஆரோக்கியமானது. உடல் நாற்றத்தைத் தவிர்க்க மிதமான வாசனையில் பெர்ஃப்யூம் உபயோகிக்கலாம். இதை கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் தடவிக் கொள்ளலாம்.
* பெண்கள் தினமுமே பேன்ட்டி லைனர் அணியலாம். அந்தரங்க உறுப்பு சுத்தத்துக்கு இது உதவும். தினம் இரவில் பல் தேய்த்து முடித்ததும், மவுத் வாஷ் உபயோகிக்கலாம். என்ன டீன் ஏஜ் பெண்களே கவனிச்சீங்களா!

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» செயற்கை அழகில் உள்ள ஆபத்து
» அழகில் புது விதம்...!
» சரும அழகில் கவனம் தேவை
» நீண்ட ஆயுளுக்கு செயற்கை செல்கள்
» செயற்கை கோள் எப்படி இயங்குகிறது
» அழகில் புது விதம்...!
» சரும அழகில் கவனம் தேவை
» நீண்ட ஆயுளுக்கு செயற்கை செல்கள்
» செயற்கை கோள் எப்படி இயங்குகிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum