தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

அழகுக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்

Go down

அழகுக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன் Empty அழகுக்கு அழகு சேர்க்கும் ஜாக்கெட் டிசைன்

Post  meenu Mon Jan 28, 2013 12:47 pm

பெண்களைப் பார்த்தால், சில நேரங்களில் அவர்கள் நடந்து வருவது சாலையா அல்லது பேஷன் ஷோ மேடையா என்று நினைக்கத் தோன்றும். அந்த அளவுக்கு பெண்கள் பொது இடங்களில் சூப்பர் மாடல் ஜாக்கெட்டுகள் அணிந்து வலம் வருகிறார்கள். நீங்களும் அப்படி ஒரு ரவுண்ட் வரலாம். உங்கள் அழகுக்கு இதில் எது பொருந்தும் என்று பாருங்கள்.

* கறுப்பும், காண்ட்ராஸ்ட் மெருனும் சேர்ந்த சில்க் பிரோ கோட் மெட்டீரியலில் இது வடிவமைக்கப்பட்டிருக்கிறது. கீழ் பகுதியில் ஸ்டோன் ப்ரோச் இணைக்கப்பட்டுள்ளது. பின்புறத்தில் செய்யப்பட்டிருக்கும் டிசைன் இந்த ஜாக்கெட் அழகை எடுப்பாக்கி காட்டும்.

* கறுப்பு, வெள்ளை கலந்த ஜாக்கெட். இது காண்ட்ராஸ்ட் பிளாக் டிசைனாகும். இதர டிசைன்களில் பின்புறத்தில் ஒரு முடிச்சு மட்டுமே உள்ளது. இதில் இருவித முடிச்சு கட்டுகள் உள்ளன.

* அதிக வேலைப்பாடற்ற ஜாக்கெட். எளிதாக வடிவமைத்துவிடலாம். பின்புறத்தில் பார்டருக்கு பொருத்தமான வேறு கலர் கொடுத்தாலும் நன்றாக இருக்கும்.

* மல்டி கலர் டிசைன் சில்க் ஜாக்கெட். மல்டி கலர் லேஸ் ஜாக்கெட் அழகை அதிகரித்துக்காட்டும்.

* ஆப் ஒயிட் சில்க் ஜாக்கெட் ஸ்சீக்குவன்ஸ் ஒர்க் இதன் அழகை அட்டகாசப்படுத்துகிறது. பின்பகுதியில் காண்ட்ராஸ்ட் கலர் பார்டர் முதுகுக்கு மெருகேற்றுகிறது. இந்த கலருக்கு சிவப்பு, பச்சை நிற குஞ்சம் பொருத்தமாக இருக்கிறது.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum