பீர் ஃபேஷியல்
Page 1 of 1
பீர் ஃபேஷியல்
இது பியூட்டி பார்லர்களில் மிகவும் பிரசித்தம். கூந்தலில் பீரை ஊற்றி அலசுகிற ஸ்பா டிரீட்மெண்ட் சகலரும் அறிந்த விஷயம்தான். ஆனால் தலைமுடி மட்டுமின்றி சருமத்தையும் குளிர்ச்சியோடு மிளிரவைக்கும் வல்லமை பீருக்கு உண்டு.
சிறிதளவு வினிகர், தேனுடன் இரண்டு தேக்கரண்டி பீர் சேருங்கள். கெட்டியான கலவை கிடைக்கும். இதை முகத்தில் பூசி அரை மணிநேரம் கழித்து கழுவி விடுங்கள். உங்களின் இயல்பான அழகு குறைந்தபட்சம் 50 சதவீதமாவது அதிகரித்து இருக்கும்.
ஒரு விஷயம் தெரியுமா? பீரில் வைட்டமின் பி சத்தின் செறிவு அதிகம். இது சரும ஆரோக்கியத்திற்கு அத்தியாவசியமானது. ஒரு சிலருக்கு பனி, மழை காலத்தில் சரும வறட்சி, முகப்பிசுக்கு அதிகமாக தென்படும். அப்படிப்பட்டவர்களுக்கு பீர் பேஷியல் கண்கண்ட மாமருந்து.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பீர் ஃபேஷியல்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» கூந்தல் உதிர்வை தடுக்கும பீர்
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
» பீர் ஏன் உங்கள் உடலுக்கு நல்லது?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum