தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சப்தவஜிரா ஆசனம்

Go down

சப்தவஜிரா ஆசனம் Empty சப்தவஜிரா ஆசனம்

Post  meenu Sun Jan 27, 2013 6:14 pm

முதலில் வஜ்ரா ஆசன நிலையில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். இதையடுத்து மண்டியிட்ட நிலையில் அமர்ந்து கொண்டு தலை அருகே கைகளை தரையில் ஊன்றி உடலை மேல் நோக்கி உயர்த்த வேண்டும். பின்புறம் ஒரு வளைவு போன்று இருக்கும்படி செய்து கொண்டு பின்னர் கைகளின் உதவியால் உச்சந்தலை தரையில் இருக்குமாறு சப்தவஜிரா ஆசனத்தை செய்ய வேண்டும்.

2 கைகளையும் படத்தில் உள்ளது போன்று கூப்பிய நிலையில் வைக்க வேண்டும். இந்த ஆசனத்தை செய்யும் போது கால்களில் முட்டிகளை தரையை பார்த்துக் கொள்ள வேண்டும். சப்தவஜிரா ஆசனப் பயிற்சியை செய்யும் போது அழமாக சுவாசிப்பது முக்கியம். 10 முதல் 20 வினாடிகள் வரை நேரம் அல்லது முடிந்த வரை இந்த நிலையில் ஆசனத்தை செய்ய வேண்டும்.

மார்பு பகுதி முழுமையாக விரிவடைந்து முழுமையான சுவாசம் கிடைக்க இந்த ஆசனப் பயிற்சி வழி வகை செய்கிறது. ஆஸ்துமா நோயை குணப்படுத்த உதவுகிறது. இடுப்பு வலி, மூட்டு வலி குணமாகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum