புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் தரும் சிவப்பு ஒயின்
Page 1 of 1
புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் தரும் சிவப்பு ஒயின்
சிறிய அளவில் எடுத்துக்கொள்ளப்படும் சிவப்பு ஒயினுக்கு புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றலும், இதயத்தை வலுப்படுத்தும் ஆற்றலும் உண்டு திராட்சைப்பழத்தின் தோலில் இருந்து பெறப்படும் ரிஸ்வெட்ரால் என்னும் வேதிப்பொருள் சிவப்பு ஒயினில் அடர்ந்து காணப்படுகிறது. நாளும் சிறிதளவு சிவப்பு ஒயின் சாப்பிடுவதை வல்லுநர்கள் ஆதரிக்கிறார்கள்.
இந்த பத்து வகையான உணவுப்பொருட்களையும், கலந்து கொழுப்பு இல்லாத யோகார்ட்டுடன் கலந்து சாப்பிடுவது நாவிற்கு மட்டும் ருசியானது அல்ல. நோயற்ற வாழ்விற்கும் சுவை கூட்டவல்லது என்பது வல்லுநர்களின் கருத்து. புற்று நோயின் தொடக்கமே உடம்பில் உள்ள டி என்.ஏ. எனப்படும் மரபணுக்கள் சேதமடைவதுதான் பருப்பு வகைகளும், கொட்டைகளும் ஏராளமான நார்ச்சத்தை பெற்றுள்ளன.
குடலில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுப்பதில் நார்ச்சத்து பெரும் பங்கு வகிக்கின்றது. மாட்டுக்கறியையும், பன்றிக்கறியையும் தின்று தீர்க்கும் மேல் நாட்டவர்கள் நார்ச்சத்துள்ள பருப்பு வகைகளையும், கொட்டைகளையும் சுவையாக சமைப்பது எப்படி என்பதை இந்தியர்களின் சமையலறைகளில் இருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» புற்றுநோயை எதிர்க்கும் ஆற்றல் தரும் சிவப்பு ஒயின்
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
» ஆற்றல் தரும் ஆலய தரிசனம்
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
» ஆற்றல் தரும் ஆலய தரிசனம்
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
» கொழுப்பை எதிர்க்கும் உணவுகள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum