நோய்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறையில் தீர்வு
Page 1 of 1
நோய்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறையில் தீர்வு
இன்றைய வாழ்க்கை முறை மாற்றத்தினால் ஏற்படும் நோய்களுக்கு அக்குபஞ்சர் மருத்துவ முறை சிறந்த தீர்வாகும். இன்றைய நடைமுறை உலகில் தேவைகள், மாற்றங்கள் பல உருவாகிக் கொண்டே இருக்கின்றன. இவ்வாழ்க்கை முறை மாற்றத்தினால் உடல்வலி, மனஅழுத்தம், சோர்வு. படபடப்பு, தலைவலி என பலவிதமான பிரச்சினைகளில் மனிதன் சிக்கிக் கொண்டிருக்கிறான். இத்தகைய பிரச்சினைக்கு அக்குபஞ்சர் ஒரு சிறப்பு தீர்வாகும்.
அக்குபஞ்சர் மருத்துவ முறை என்னவென்றால் மனிதனின் உடல் உறுப்புகளின் ஏற்றத்தாழ்வு இயக்களின் அடிப்படையில் சிகிச்சை அளிக்கப்படுகின்றன. அவ்வாறு உடல் உறுப்பு இயக்கங்களை சரி செய்யும் போது தானாகவே நோய்களுக்கு தீர்வு கிடைக்கின்றன. அக்குபஞ்சர் மருத்துவமானது நோய்களின் அறிகுறிகளை வைத்து தீர்வு காணாமல் அந்த நோயாளியின் வாழ்நிலை, சுற்றுச்சூழல், மனநிலை ஆகியவற்றைக் கொண்டு சிகிச்சை அளிக்கப்படுகின்றன.
இதனால் மனிதனின் உடலில் உள்ள அவனுடைய சக்தியையே தூண்டப்பட்டு நிவாரணம் அளிக்கப்படுகிறது. உலக நாடுகள் சுகாதார சங்கத்தால் இவ்வைத்தியம் ஏற்றுக் கொள்ளப்பட்ட மிகவும் பழமைவாய்ந்த மருத்துவம் ஆகும்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» நாள்பட்ட வியாதிகளுக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
» மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
» அக்குபஞ்சர் சில கேள்விகள்...
» அக்குபஞ்சர் சில கேள்விகள்...
» அக்குபஞ்சர் முதலுதவி முறைகள்:
» மூக்கடைப்பு, தும்மல், தலைவலிக்கு சித்த மருத்துவ மூலிகை தீர்வு
» அக்குபஞ்சர் சில கேள்விகள்...
» அக்குபஞ்சர் சில கேள்விகள்...
» அக்குபஞ்சர் முதலுதவி முறைகள்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum