பேச்சிலும் சிக்கனம் தேவை
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
பேச்சிலும் சிக்கனம் தேவை
* நமஸ்காரம் செய்வதைத் தண்டம் சமர்ப்பித்தல் என்று சொல்வார்கள். இந்த உடம்பு நம்முடையது அல்ல. கடவுளுடையது என்ற எண்ணத்துடன் கீழே விழுவது தான் சாஷ்டாங்க நமஸ்காரம். நான் என்ற அகங்கார எண்ணத்தைப் போக்குவது தான் இதன் நோக்கமாகும்.
* அகிம்சையைப் பின்பற்றினால், நம்மை அறியாமலேயே மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றிலும் அதன் சக்தி பரவத் தொடங்கும். நாம் இருக்கும் இடத்தில் சாந்தமும் தெய்வீகமும் தவழத்தொடங்கும்.
* வாக்கினாலும், மனத்தினாலும், உடம்பாலும் பாவங்கள் செய்து வருகிறோம். மாறாக புண்ணியசெயல்களைச் செய்து பாவத்தைக் கரைத்து விடவேண்டும். நன்மைகளைச் செய்வதற்குத் தான் நமக்கு பிறவியைக் கடவுள் கொடுத்திருக்கிறார்.
* பணத்தை மட்டுமே சிக்கனமாக செலவழிக்க வேண்டும் என்று நினைக்கிறோம். ஆனால், பேசுவதிலும் சிக்கனத்தைக் கடைபிடிக்க வேண்டும்.
* அனாதைக் குழந்தைகளை ஆதரிப்பது, ஏழைகளுக்கு உதவுவது, பசுவை காப்பது, இப்படி எந்தவிதத்திலாவது நாம் முடிந்த சேவைகளைச் செய்யவேண்டும்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» சிக்கனம் சிக்கனம்
» சிக்கனம் சிக்கனம் சிக்கனம்
» சிக்கனம் சிக்கனம் சிக்கனம்
» சிக்கனம் சிக்கனம்
» குடிநீர் சிக்கனம் வேண்டும்
» சிக்கனம் சிக்கனம் சிக்கனம்
» சிக்கனம் சிக்கனம் சிக்கனம்
» சிக்கனம் சிக்கனம்
» குடிநீர் சிக்கனம் வேண்டும்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum