கல்லீரல் புற்று நோய்
Page 1 of 1
கல்லீரல் புற்று நோய்
பொதுவாக செல்கள் வளர்ந்து சீரான முறையில் பிரிந்து புதிய செல்கள் உருவாகும். சில நேரங்களில் பழைய செல்கள் இறக்காமல் சில தேவையற்ற அதிக செல்களை உருவாக்கி விடுகின்றன. இந்த செல்கள் கால போக்கில் சதை திரட்சியாக நாளடைவில் மாற்றி கல்லீரல் புற்று நோய் வளர்ச்சியாகவோ அல்லது கட்டியாகவும் உருவெடுக்கிறது.
இந்தியாவில் வருடத்திற்கு 7 லட்சம் பேர் புதிதாக புற்று நோயால் தாக்கப்பட்டு வருகின்றனர். இதில் `3 லட்சம் பேர் அதே ஆண்டுக்குள் மரணத்தை சந்திக்க நேர்கிறது. புற்று நோய் தாக்கப்பட்ட உடனேயே பாதிக்கப்பட்டவர்கள் நோய் எதிர்பாற்றல் குன்றுகிறது. இதனால் நோயின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கடும் அவதிக்குள்ளாகிறார்கள்.
உலகின் தலைசிறந்த மருத்துவ ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் பாலூட்டி விலங்குகளிடம் காணப்பட்ட நோய் எதிர்பாற்றல் அதிக வீரியம் கொண்டதாக இருந்தது. பிரித்தெடுக்கப்பட்ட மூலக் கூறுகள் மற்றும் எதிர்பாற்றல் நிறைந்த பழச்சாறினால் ஆன திரவம் நோய் எதிர்பாற்றல் மிக்க இவற்றை புற்று நோயாளிகள் சாப்பிட்டால் உடலில் உள்ள தைமஸ் சுரப்பி சரிவர இயங்கி `டி' செல்களின் உற்பத்தியை அதிகப்படுத்தி கேன்சர் செல்களை அழித்து நோயின் தாக்கத்தை கட்டுப்படுத்துகின்றது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளன.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கல்லீரல் நோய் குறைய
» புற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்காளி
» கல்லீரல் நோய்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum