தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ராகு கேது பெயர்ச்சி : ஒரே நாளில் 4,000 பேர் பரிகார பூஜை

Go down

ராகு கேது பெயர்ச்சி : ஒரே நாளில் 4,000 பேர் பரிகார பூஜை Empty ராகு கேது பெயர்ச்சி : ஒரே நாளில் 4,000 பேர் பரிகார பூஜை

Post  amma Fri Jan 11, 2013 10:27 pm

ரேகு,கேது பரிகார பூஜைக்காக நேற்று ஒரேநாளில் மட்டும் சுமார் 4,000 பேர் காளகஸ்தியில் பரிகார பூஜை செய்தனர்.
ஆந்திர மாநிலம் காளகஸ்தி கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அலை மோதியது. நவகிரகங்களில் நிழல் நரகமாக திகழும் ராகு, விருச்சிக ராசியில் இருந்து துலாம் ராசிக்கும், கேது ரிஷப ராசியில் இருந்து மேஷ ராசிக்கும் நேற்று இடம் பெயர்ந்தனர்.
ராகு-கேது பரிகார தலமாக விளங்கும் ஆந்திர மாநிலம் ஸ்ரீ காளகஸ்தி கோவிலில் நேற்று பக்தர்கள் கட்டுங்காமல் குவிந்தனர். காலையில் இருந்து இரவு வரை பக்தர்கள் தரிசனத்துக்கு காத்து நின்றனர். 300 ரூபாய் கட்டண சேவையில் 2990 பேரும், ரூ.750 கட்டண சேவையில் 560 பேரும் ரூ.1500 கட்டண சேவையில் 482 பேரும் வந்து இருந்தனர்.
வாயுலிங்கேஸ்வரர், ஞான பிரசன்னாம்பிகை தேவிக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் 4040 பரிகார பூஜை செய்யப்பட்டது. இது ஒரு சாதனையாக கருதப்படுகிறது. இரவு கோவில் நடை சாத்தும் வரை பக்தர்கள் காத்து நின்று வாயுலிங்கேஸ்வரரை வழிபட்டனர்.
amma
amma

Posts : 3095
Join date : 23/12/2012

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum