நாடி ஜோதிடம்… ஒரு அறிமுகம்!
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
நாடி ஜோதிடம்… ஒரு அறிமுகம்!
கோடி ஜோஸியம் பார்த்தாலும், அது ஒரு நாடி ஜோஸியத்துக்கு ஈடாகாது என்று ஒரு சொலவடை தமிழில் உண்டு.
ஆனால் நாடி ஜோசியம் என்றால் என்ன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெளிவு இல்லை. இன்னும் வெகுசிலரோ நாடி ஜோஸியம் என்றால் கைநாடியைப் பிடித்து பார்ப்பது என்ற லெவலில் கூட அறியாமையில் இருக்கிறார்கள்.
நாடி என்றால் ஓலை, ஏடு என்ற அர்த்தங்களும் கூட உள்ளது.
உலகில் உள்ள அத்தனை ஜீவராசிகளின் விதி மொத்தமும், அவர்கள் பிறப்பதற்கும் முன்னரே ஒரு ஓலையில் எழுதி வைக்கப்பட்டுள்ளது.
அப்படி எழுதிவைக்கப்பட்டது 12 காண்டங்களாகப் பிரிக்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களின் பாவப் பலன்களை புட்டுப்புட்டு வைக்கிறது.
அப்பாவின் வழியாக நடந்தவைகளைத் தெரிந்துகொள்ள ‘பித்ரு காண்டம், அம்மாவின் வழி உண்மைகளைத் தெரிந்துகொள்ள ‘மாத்ரு காண்டம்’ சகோதரன் வழி, நண்பன் வழி என்று பலவிதமாக நாடி ஜோஸியத்தை அணுக முடியும்.
சங்க காலத்திலிருந்தே நாடி ஜோதிடத்தின் பலன்கள்செய்யுள் வடிவிலேயே சொல்லப்பட்டு வந்திருக்கின்றன.
இப்போதும் அதே செய்யுள் வடிவிலேயே சொல்லப்பட்டு வரும் நாடி ஜோதிடர்களில் வெகு சிலரே ஒரிஜினல். மற்றவர்கள் புதிய ஓலைச் சுவடிகளை புழுதியில் தோய்த்தெடுத்து, பழையது போல் ஆக்கி பம்மாத்து செய்கிறவர்கள்!
இது சும்மா நாடி ஜோதிடம் குறித்த ஒரு அறிமுகம்தான். அடுத்த வாரம் நாடி ஜோதிடம் பத்தி இன்னும் கொஞ்சம் டீடெய்லா நாடி புடிச்சி பாக்கலாமா?

amma- Posts : 3095
Join date : 23/12/2012
Similar topics
» நாடி ஜோதிடம்
» நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில்
» ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் “தகுதி உள்ளவர்களுக்கு இந்த செய்தி சேரவேண்டும் என்கிற அரிய நோக்கில், ஜீவ நாடி பற்றிய அருமையான கட்டுரையை தனது இணையத்தில் பகிர்ந்துகொண்ட திரு. ரமணன் அவர்களுக்கு ,மனமார்ந்த நன்றி. ஜீவ நாடி பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்
» நாடி .........
» நோய் நாடி
» நாடி ஜோதிடம் : ஓலைச் சுவடிகளில்
» ஜீவ நாடி - நம்ப முடியா பேரதிசயம் “தகுதி உள்ளவர்களுக்கு இந்த செய்தி சேரவேண்டும் என்கிற அரிய நோக்கில், ஜீவ நாடி பற்றிய அருமையான கட்டுரையை தனது இணையத்தில் பகிர்ந்துகொண்ட திரு. ரமணன் அவர்களுக்கு ,மனமார்ந்த நன்றி. ஜீவ நாடி பார்ப்பதில் நம்பிக்கை உள்ளவர்கள் மட்
» நாடி .........
» நோய் நாடி
தமிழ் இந்து :: செய்திகள் :: ஜோதிடம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum