முதுகு வலியை தடுக்க
Page 1 of 1
முதுகு வலியை தடுக்க
பொருட்களை கீழே குனிந்து எடுக்காதீர்கள். கொஞ்சம் உயரமாக வைத்து எடுங்கள். பெண்கள் குழந்தைகளை குளிக்க வைக்கும் போது குனிந்து கொண்டு குளிக்க வைப்பதை தவிர்க்கவும். உயரமான இடத்தில் உட்கார வைத்தோ அல்லது நீங்கள் பலகையில் அமர்ந்தோ குளிக்க வையுங்கள். ஆண்கள் ஆபிசில் அடிக்கடி எடுக்கும் பைல்களை மேல் அலமாரிகளில் வையுங்கள்.
கீழே பேப்பர் ஏதும் விழுந்து விட்டால் அப்படியே சேரில் உட்கார்ந்து இப்படியும் அப்படியுமா வளைந்து எடுக்காதீர்கள். சேரில் உட்காரும் போது நிமிர்ந்து உட்காருங்கள். அரை மணிக்கொரு முறை இடத்தை விட்டு எழுந்து போய் விட்டு வாங்க. ஒவ்வொருவருக்கும் ஏற்ப மருத்துவரின் ஆலோசனையின் பேரில் பயிற்சிகளை அன்றாடம் செய்தல்.
பெண்களாக இருந்தால் மற்ற நோய்களை சரி செய்தல். அதிக ஓய்வு கூடாது. முதுகுவலி என்று எந்த வேலையும் செய்யாமல் நீண்ட நாள் முழு ஓய்வு என்பது மருத்துவர் கூறினால் மட்டுமே பலன் அளிக்கும். இல்லாவிடின் நீண்ட ஓய்வு என்பது முதுகு தசைகளை பலம் இழப்பதற்கும் முதுகுவலி அதிகமாவதற்கும் காரணமாகிறது.
முதுகில் சிறிய தலையணையுடன் சரியாக நிமிர்ந்து உட்காரவும். நாற்காலியில் உட்காரும் போது கால்கள் தரையில் பட வேண்டும். அதிக அளவு குனியாமல், முழங்கால்களை மடக்கி பழகவும். இதனால் குனிந்து பொருட்கள் தூக்கும் போது வலி ஏற்படாது. உயரமான காலணிகள் அணிவது கூடாது. இதனால் முதுகுவலி அதிகமாகும்.
தூங்கும் போது 10 செ.மீ. உயரமான தலையணை தேவை. உறுதியான படுக்கையில் படுத்தால் நல்லது. மிகவும் நெகிழ்வான படுக்கையும் மிகவும் கடினமான தரையும் வலியை அதிகப்படுத்தும். முழங்கால் கீழ் ஒரு சிறிய தலையணை முதுகுவலி வராமல் தடுப்பதுடன் முதுகு பகுதி அழுத்தத்தையும் குறைக்கும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» முதுகு வலியை போக்கும் உடற்பயிற்சி
» கர்ப்பிணிகளுக்கு ஏற்படும் முதுகு வலியை குறைக்க
» முதுகு வலியை தடுப்பதற்கான எளிய உடற்பயிற்சிகள்.
» முதுகு வலி வராமல் தடுக்க
» முதுகு வலி வராமல் தடுக்க...

Permissions in this forum:
You cannot reply to topics in this forum