பழங்களின் மருத்துவ குணங்கள்
Page 1 of 1
பழங்களின் மருத்துவ குணங்கள்
நாவல் பழம் - நீரழிவை நீக்கும், வாய்ப்புண், வயிற்றுப்புண்ணை நீக்கும், விந்துவை கட்டும்.
• திரட்சை - 1 வயது குழந்தைகளின் மலக்கட்டு, சளி, காய்ச்சல் குணமாக திராட்சை பழங்களைப் பிழிந்து சாறெடுத்து ஒரு தேக்கரண்டி, அளவு எடுத்து தினம் 2 வேளை கொடுத்தால் இக்குறைபாடுகள் நீங்கும்.
• மஞ்சள் வாழைப்பழம் - மலச்சிக்கலைப் போக்கும்.
• மாம்பழம் - மாம்பழம் சாப்பிடுவதனால் ரத்த அழுத்தம் சீராகும். குழந்தைகளும் சாப்பிடலாம்.
• கொய்யாப்பழம் - உடல் வளர்ச்சியும் எலும்புகள் பலமும் பெறுகின்றன. வயிற்றில் புன் இருந்தால் குணப்படுத்தும்.
• பப்பாளி - மூல நோய், சர்க்கரை நோய், குடல் அலற்சி போன்றவைகளுக்கு சிறந்தது.
• செர்ரி திராட்சை - கர்ப்பப்பை வியாதிகளுக்கு நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» பழங்களின் மருத்துவ குணங்கள்
» அரிய வகைப் பழங்களின் மருத்துவ குணங்கள்!
» பழங்களின் மருத்துவக் குணங்கள்.
» பழங்களின் மருத்துவக் குணங்கள்
» பப்பாளிப்பழத்தின் மருத்துவ குணங்கள்.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum