நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
நெஞ்சில் ஈரம் இல்லாதவர்கள்
* வேடர் குலத்து குகனையும், பறவை குலத்து ஜடாயுவையும், வானர குலத்து சுக்ரீவனையும், அரக்கர் குலத்துவிபீஷணனையும் ஸ்ரீ ராமன் ஏற்று தன்னோடு சேர்த்துக் கொண்டது ஆன்மநேய உணர்வுக்கு நல்ல உதாரணமாகும்.
* மரம், செடி, கொடி, மனிதர், விலங்குகள், பறவைகள், மலை, வானம், பூமி என்று நம் கண்ணுக்குத் தெரிவதும், தெரியாததுமாகிய அனைத்துப் பொருட்களிலும் ஒரே ஆன்மாவே வியாபித்திருக்கிறது.
* அன்பு ஒரு தெய்வீக குணம் என்பதால் தான் "அன்பே சிவம்' என்று திருமூலர் திருமந்திரத்தில் குறிப்பிட்டார். வள்ளல் பெருமான் "அன்பெனும் பிடியுள் அகப்படும் மலை' என்று இறைவனின் பெருமையைப் பாடுகிறார்.
* கடவுளுக்காக என்று பிராணிகளைக் கொல்பவர்கள் நெஞ்சில் சிறிதும் ஈரம் இல்லாதவர்கள் ஆவர்.
* தானம், தவம், அன்பு கொண்டவர்கள் புண்ணிய உலகங்களாகிய சொர்க்கத்தை அடைவார்கள். காமம், கோபம், பேராசை போன்ற துர்க்குணங்களை கொண்டவர்கள் துன்பம் தரும் நரக உலகத்தை அடைகிறார்கள்.

birundha- Posts : 2495
Join date : 17/01/2013
Similar topics
» ஈரம்
» கல்லுக்குள் ஈரம்
» வாரிசு இல்லாதவர்கள் திதி கொடுக்க- நென்மேலி
» ஈரம் கசிந்த நிலம்
» .சூரிய,சந்திர,செவ்வாய், .ராகு,குரு,சனி, பலம் இல்லாதவர்கள்:
» கல்லுக்குள் ஈரம்
» வாரிசு இல்லாதவர்கள் திதி கொடுக்க- நென்மேலி
» ஈரம் கசிந்த நிலம்
» .சூரிய,சந்திர,செவ்வாய், .ராகு,குரு,சனி, பலம் இல்லாதவர்கள்:
தமிழ் இந்து :: செய்திகள் :: கட்டுரைகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum