பால் சுண்டைக்காய் பாயசம்
Page 1 of 1
பால் சுண்டைக்காய் பாயசம்
தேவையான பொருட்கள்:
சுத்தம் செய்த பால் சுண்டைக்காய் - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/2 கப்
திக்கான வெல்லக் கரைசல் - 1 கப்
திக்கான முதல் தேங்காய்ப் பால் - 1 கப்
முந்திரி - 10
திராட்சை - 20
நெய் - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை:
* பாசிப்பருப்பை வெறும் வாணலியில் வறுத்து, கழுவி, குழைய வேக வைத்து மசித்துக் கொள்ளவும்.
* பால் சுண்டைக்காயை சுத்தம் செய்து, இடித்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு வேக வைத்து எடுத்து, மிக்சியில் இட்டு அரைத்து, வடிகட்டி சாறை எடுத்துக் கொள்ளவும்.
* அடி கனமான பாத்திரத்தில் வெல்லக்கரைசலை எடுத்துக் காய்ச்சி இறுகும் நிலையில் சுண்டைக்காய் சாறு, பருப்பு மசியல், சேர்த்துக் கிளறி, இறக்கும் தறுவாயில் தேங்காய்ப் பால் சேர்த்து, நெய்யில் சிவக்க வறுத்து வைத்த முந்திரி திராட்சையைச் சேர்த்துக் கலக்கி சுவைக்கவும்.
* கசப்பு என்பதே இல்லாத ஆச்சரியமான ஆரோக்கிய பாயசம் இது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» பால் சுண்டைக்காய் பாயசம்
» பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சமையல்:சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சோயா தேங்காய்ப் பால் பாயசம்
» சமையல்:சோயா தேங்காய்ப் பால் பாயசம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum