I.T. துறையில் இருக்கிறீர்களா?
Page 1 of 1
I.T. துறையில் இருக்கிறீர்களா?
விலைரூ.75
ஆசிரியர் : டி.காமராஜ்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பகுதி: சுய முன்னேற்றம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிழக்குப் பதிப்பகம், 33/15 எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார்பேட்டை, சென்னை-600 018; தொலைபேசி: 044-4200 9601, 4200 9603, 4200 9604
தகவல் தொழில்நுட்பத் துறை(ஐ.டி.), இளைய தலைமுறையினருக்கு வரமா? சாபமா? இத்துறையினருக்கு ஏற்படும் உடல்ரீதியான பிரச்னைகள் என்னென்ன? மன அழுத்தம், மனச்சோர்வு போன்ற உளவியல் பிரச்னைகள், இத்துறையினரை அதிகமாகப் பாதிப்பது ஏன்? கம்ப்யூட்டர் சார்ந்த வேலைகளில் இருப்ப-வர்கள், செக்ஸ் தொடர்பான பிரச்னைகளுக்கு ஆளாவது ஏன்? அவற்றுக்கான தீர்வுகள் என்னென்ன?
உடல் மற்றும் உளவியல் பாதிப்புகளில் இருந்து தகவல் தொழில்நுட்பத் துறையினர் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது எப்படி? இப்படி ஐ.டி. துறையினர் எதிர்கொள்ள வேண்டிய அனைத்துப் பிரச்னைகளையும் விரி வாக அலசுகிற இந்தப் புத்தகம், அதற்கான தீர்வுகளையும், ஆலோசனைகளையும் சொல்கிறது. வசதியான வாழ்க்கைக்கு ஆசைப்படும் ஐ.டி. வல்லுநர்களின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு இந்தப் புத்தகம் உத்தரவாதம். நூலாசிரியர் டாக்டர் டி. காமராஜ், இந்தியாவில் குறிப்பிடத்தக்க பாலியல் நிபுணர்களில் ஒருவர். சென்னையில் தான் இயக்குநிராக உள்ள ஆகாஷ் கருவாக்க மையத்தின் மூலம் குழந்தையின்மை- யைப் போக்கும் நவீன சிகிச்சை முறைகளைச் செயல்படுத்தி வருகிறார். தகவல் தொழில் நுட்பத் துறையில் பணி-புரியும் ஊழியர்களின் பிரச்னைகளை முழுமையாக ஆராய்ந்து, அவர்களுக்காகச் சிறப்பு கவுன்சலிங்கும் நடத்தி வருகிறார்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மருத்துவத் துறையில் கம்ப்யூட்டரின் பயன்பாடுகள்
» மனநலத் துறையில் புரட்சி : டாக்டர் சி. ராமசுப்பிரமணியம்
» விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி
» இலக்கிய துறையில் 1000 கேள்வியும்- பதிலும்
» எஃப்.வி.அருள் : காவல் துறையில் ஒரு சகாப்தம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum