மாதுளை பழம் மருத்துவ குணம்
Page 1 of 1
மாதுளை பழம் மருத்துவ குணம்
• 15 கிராம் அளவு மாதுளம் பிஞ்சை எடுத்து அரைத்து 200 மிலி மோரில் மூன்று வேளை வீதம் பருகிவர பேதி இரத்தப்பேதி நிற்கும்.
• இதன் பழஓட்டை நிழலில் காயவைத்து பொடியாக்கி 5-10 கிராம் வீதம் 3 வேளை பொடித்துண்ண பேதி வயிற்றுப்புண் நீங்கும்.
• மாதுளம் பிஞ்சு தளிர் இவைகளை 20 கிராம் அளவு எடுத்து நன்கு அரைத்து பாலில் மூன்று வேளை வீதம் உண்டுவர மேகநோய், வெள்ளைப்போக்கு நிற்கும்.
• வாய்ப்புண் குணமாக இதன் தளிரை தேவைக்கேற்ப மென்று தின்ன குணமாகும்.
• இதன் பழ ஓட்டைப் பொடித்து அதனுடன் வெந்தயம் பொடி சமபங்கு சேர்த்து 5-8 கிராம் வரை தினமும் 3 வேளை வீதம் உண்டுவர மேகநோய், பாண்டு அடிக்கடி சிறுநீர் செல்லுதல் ஆகியவை குணமாகும்

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் நிறைந்த மாதுளம் பழம்
» மருத்துவ குணம் மிகுந்த நாவல் பழம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum