தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

குழந்தை மொழியும் ஆசிரியரும்

Go down

குழந்தை மொழியும் ஆசிரியரும் Empty குழந்தை மொழியும் ஆசிரியரும்

Post  oviya Sun Jun 02, 2013 5:38 pm

விலைரூ.40
ஆசிரியர் : என்.மாதவன்
வெளியீடு: நேஷனல் புக் டிரஸ்ட்
பகுதி: சிறுவர்கள் பகுதி
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கிருஷ்ணகுமார் , தமிழாக்கம் : என்.மாதவன். நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா ஏ-5 கிரீன் பார்க், புதுடில்லி -110 016.

குழந்தையின் ஆளுமை மற்றும் திறன் வளர்ப்பில் மொழிக்கு மிகவும் முக்கியமான பங்கு உண்டு. குழந்தைகளின் வாழ்வில் பேசுதல், வாசித்தல், எழுதுதல் போன்ற அடிப்படைச் செயல்பாடுகளில் மொழியின் பங்கை ஆராயும் இந்தக் கையேடு, அவர்களுடைய கற்றல் திறனை மேம்படுத்தக்கூடிய பல்வேறு செயல்பாடுகளையும், விளையாட்டுகளையும் கோண்டுள்ளது. மதலையர் பள்ளி மற்றும் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள், பாடத்திட்டம் வகுப்போர், பெற்றோர், குழந்தைகள் மத்தியில் செயலாற்றுவோர் ஆகியோருக்கு இந்நூல் மிகவும் உதவியாக இருக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum