மூட்டு வலியை கட்டுப்படுத்தும் எடை குறைப்பு
Page 1 of 1
மூட்டு வலியை கட்டுப்படுத்தும் எடை குறைப்பு
வரும் முன் காப்பது வந்தபின் குணமாக்குவதை விட சிறந்தது. ஆகவே மூட்டுவலியை தடுக்க உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ஏனெனில் நமது எடையை தாங்கி உடலை அசைய வைப்பது மூட்டுகளே. படிக்கட்டுகள் ஏறும்போது மிகவும் கவனமாக ஏறவேண்டும். வேகமாகவோ அல்லது படிகளில் ஓடும் போதோ மூட்டுகளில் சுற்றியுள்ள சவ்வு பாதிக்கக்கூடும்.
நடைபயிற்சி மூட்டுகளில் திரவத்தை சுரக்கச் செய்து மூட்டுகளை ஆரோக்கியமாக பார்த்துக்கொள்ளும். விளையாடும்போது மூட்டுகளுக்கான பாதுகாப்பு முறைகளை கையாள்வது அவசியம். உணவில் உப்புக் குறைவாக அல்லது சரியாக சேர்த்துக் கொள்ளுதல் மூட்டை பாதுகாக்கும். கீரை காய்கறிகள் மூட்டுகளை பலமானதாக்கும்.
அளவிற்கு அதிகமான மாத்திரைகள் அல்லது முறையான ஆலோசனையில்லாத மருந்துகளைத் தவிர்க்க வேண்டும். காலையில் 15 முதல் 20 நிமிடம் மூட்டுகளுக்கென பயிற்சி செய்யுங்கள். மூட்டுவலி பற்றிய கவலையை விட்டுவிடலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» மூட்டு வலியை விரட்ட..
» மூட்டு வலியை விரட்ட..
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
» மூட்டு வலியை விரட்ட..
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
» மூட்டு வலியை விரட்டும் கீரைகள்
» மூட்டு வலி (மூட்டு தேய்மானம்) - Health Tips in Tamil
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum