டாக்டர் அம்பேத்கரும் இந்திய அரசியல் சட்ட வரலாறும்
Page 1 of 1

விலைரூ.90
ஆசிரியர் : மு.நீலகண்டன்
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பகுதி: சட்டம்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 194.)
இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் டாக்டர் அம்பேத்கரின் கடின உழைப்பாலும் சட்டவியல் சிந்தனையாலும் உருவானது ஆகும். எனவே, இந்தியாவின் அரசியல் சட்ட வரலாற்றில் டாக்டர் அம்பேத்கரின் பதிவுகள் பற்றி எடுத்துக்கூறுதலே இந்நூலின் முக்கிய நோக்கமாகும்.
ஆதாரங்களையும், ஆவணங்களையும் அலட்சியம் செய்யாமல் விவரங்களை மதிக்க வேண்டியது ஒரு வரலாற்று ஆசிரியரின் கடமையாகும். அதன் அடிப்படையில், மிகவும் நுட்பமாக ஆழ்ந்து சிந்தித்து வரிசையறிந்து விவரங்களையும் ஆதாரங்களையும் கருத்தில் கொள்ளத்தக் வகையில் தந்துள்ள ஆசிரியரின் இந்தப் பணி, பெரிதும் பாராட்டத்தக்கது.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» இந்திய அரசியலமைப்பின் வளர்ச்சியும் விடுதலை இயக்க வரலாறும்
» இந்திய அரசியலில் டாக்டர் கலைஞரின் முக்கியப் பங்கு
» இந்திய அரசியல்
» இந்திய அரசியல்
» முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு: அரசியல் சட்ட அவையில் நடந்தது என்ன?

Permissions in this forum:
You cannot reply to topics in this forum