நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
Page 1 of 1
நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
விலைரூ.60
ஆசிரியர் : ஞாநி
வெளியீடு: காவ்யா
பகுதி: ஆன்மிகம்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
காவ்யா, 16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 125).
வாழ்வில் இதுவரை கண்டவை பொய் என்றும், போலித்தனங்கள் என்றும் உணரும்போது நாம் என்ன ஆகிறோம். மயானத்தில், சுடலையில் சாம்பலைப் பூசிக் கொண்டு வெற்றுடம்போடு நிற்கிறோம். ஆதாரமற்ற பாழ்வெளியில் நிற்கிறோம் என்று தத்துவம் கூறும் ஞானி, `புலன்களுக்கு எட்டாத உண்மைகள் நம் வாழ்வில் குறுக்கிடும்போது அயலாரைச் சந்திப்பதைப் போல, புதிய பிரதேசங்களைக் காண்பதைப் போல இவற்றை நாம் எட்டிப் பார்க்கத் தான் வேண்டும். இவை இல்லை என்று மறுத்துப் பேசுவதில் பயனில்லை' என்றும் தனது அனுபவங்களை நாத்திக - ஆத்திக வாதங்களாக இந்நூலில் விவரித்துள்ளார்.
oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» நானும் கடவுளும் நாற்பது ஆண்டுகளும்
» கடவுளும் நானும்
» இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்-உரையும்)
» கார்வழி நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி
» இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை
» கடவுளும் நானும்
» இனியவை நாற்பது இன்னா நாற்பது சிறுபஞ்ச மூலம் (மூலமும்-உரையும்)
» கார்வழி நாற்பது களவழி நாற்பது முதுமொழிக் காஞ்சி
» இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆசாரக்கோவை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum