எம்.ஜி.ஆர்., பேட்டிகள்
Page 1 of 1
எம்.ஜி.ஆர்., பேட்டிகள்
விலைரூ.130
ஆசிரியர் : பதிப்பக வெளியீடு
வெளியீடு: ஆழி பதிப்பகம்
பகுதி: கேள்வி - பதில்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
"ஆழி பதிப்பாளர்கள், எண்.12, முதல் முக்கிய சாலை, யு.இ.காலனி, கோடம்பாக்கம், சென்னை-24. (பக்கம்: 264 ).
மக்கள் திலகம் என பாராட்டப் பெற்ற எம்.ஜி.ஆர்., ஒரு தனித்தன்மை வாய்ந்த தலைவர், கலைஞர். நாடகத் துறையில் இருந்து, திரைப்படத் துறைக்கு வந்து வெற்றிக் கொடியைப் பறக்கவிட்டு, அரசியல் துறையிலும் அடையாளம் பதித்த தன்னிகரில்லாத தலைவர். பற்பல பத்திரிகையாளர்களுக்காக பலர் அவ்வப்போது பேட்டி கண்டு எழுதிய செய்திகளும், எம்.ஜி.ஆரிடம் வினாக்கள் தொடுத்து விடையாகப் பெற்ற செய்திகளும் ஒரு சேர அழகிய முறையில் தொகுக்கப்பட்டுள்ளன. தொகுப்பாசிரியரின் முதல் நூல் இது என்று குறிக்கப்பட்டிருப்பினும், ஒரு நூலை எப்படி இனிமையாக நிரல் செய்து படிப்பவர்க்கு ஆர்வம் ஊட்ட வேண்டும் என்றறிந்து செம்மையாக செய்திருப்பது பாராட்டத்தக்கது.பலர் நினைப்பது போல் எழுதிக் கொடுத்த உரையாடலைப் பேசும் (ஒப்பிக்கும்) சாதாரணமானவர் அல்லர் எம்.ஜி.ஆர்., என்பதை அவருடைய பதில்கள் ஆணித்தரமாக நிறுவுகின்றன. சமயோஜிதம், நினைவாற்றல், கூர்மையான சிந்தனை எல்லாம் அவரின் பதில்களில் அடங்கியுள்ளன. உங்களுக்கு கவிதை பிடிக்குமா? என்ற வினாவுக்கு கவிதையும் பிடிக்கும் என்று விடை சொல்கிறார். இந்த நுட்ப அழகு. எம்.ஜி.ஆர்., ஆர்வலர்கள் அல்லாமல் எல்லாருமே படித்துத் தெரிந்து கொள்ள வேண்டிய செய்திகள் இந்நூலில் உள்ளன

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum