காலத்தை வென்ற வள்ளுவத்தின் காமத்துப்பால்
Page 1 of 1

விலைரூ.40
ஆசிரியர் : தெய்வச்சிலை
வெளியீடு: ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ராம்பிரசாந்த் பப்ளிகேஷன்ஸ், 106/4, ஜானி ஜான் கான் ரோடு, ராயப்பேட்டை, சென்னை-14.பக். 96.
மனிதன், மனிதனுக்கு கூறியது குறள் என்று குறிப்பிடுவர். திருக்குறள் மனித வாழ்க்கையின் வழிகாட்டி நூல். அறம், பொருள், இன்பம் என்று மூன்று பிரிவுகளாக பிரித்து, வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நெறிகளை விளக்கியுள்ளார் திருவள்ளுவர். இன்றைய காலகட்டத்தில், பாலியல், சமூகத்தில் பல கோரமான விளைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். அதற்கெல்லாம் காரணம், பாலியல் பற்றிய அறியாமையும், தவறான புரிந்து கொள்ளலுமே! காமத்துப்பாலில், கணவன்-மனைவி உறவு எப்படி இருப்பது சிறப்பு என்பதை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கூறியிருப்பதை அறிந்துகொண்டால், பாலியல் சம்பந்தமான பல பிரச்னைகள் தீர்ந்துவிடும்.காமத்துப்பாலில் உள்ள 250 குறள்களுக் கான விளக்கத்தை புதுக்கவிதை வடிவில் தந்துள்ளார் கவிஞர் தெய்வச்சிலை. இதைப் படித்தால், பாலியல் பற்றிய தவறான பார்வை மாறுவது உறுதி!

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» காலத்தை வென்ற வள்ளுவத்தின் காமத்துப்பால்

» காலத்தை வென்ற கலைஞர்கள்
» காலத்தை வென்ற கதைகள்
» காலத்தை வென்ற பெண்கள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum