தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ரகசியப்பூ (புதுக்கவிதைகள்)

Go down

ரகசியப்பூ (புதுக்கவிதைகள்) Empty ரகசியப்பூ (புதுக்கவிதைகள்)

Post  oviya Thu May 30, 2013 5:19 pm

விலைரூ.200
ஆசிரியர் : அப்துல் ரகுமான்
வெளியீடு: நேஷனல் பப்ளிஷர்ஸ்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
நேஷனல் பப்ளிஷர்ஸ், 2, வடக்கு உஸ்மான் ரோடு, முதல் தளம், தி.நகர், சென்னை17. (பக்கம்: 176. விலை: ரூ.200).

ஆர்ட் பேப்பரில் வண்ணப் படங்களுடன் நூல் விவரமாக ஜொலிக் கிறது. கருத்திலும் தான். இது தனித்தனிக் கவிதைகளின் தொகுப்பு அல்ல; தொகுப்பாக ஒரு கவிதை! தனித்தலைப்புகள் வழங்காமையே இதன் தனித்தன்மை என்றாலும், கதம்பமாக இந்தக் கதைகள் தொகுக்கப்பட்டிருப்பது ஒரு கவித்துவ ஒழுங்கின்றித் தெரிகிறது. உணர்வுகளின் காக்டெய்ல் போல! ஒரு வகையில், அதுவும் ஒரு கவிதை தான்.

ஒன்று பலவாகி

பல ஒன்றாகும்

இது தான்

படைப்பின் ரகசியம்

என்று அவரே இதில் ஒரு கவிதை படைத்திருக்கிறார். அவரது இந்தப் படைப்பு படைப்பின் ரகசியத்தை மிகவும் வெளிப்படையாகவே சொல்கிறது.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum