அருளாளர்கள்
Page 1 of 1
அருளாளர்கள்
விலைரூ.30
ஆசிரியர் : கவிக்கோ ஞானச் செல்வன்
வெளியீடு: தென்றல் நிலையம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
தென்றல் நிலையம், 12பி, மேல சன்னதி, சிதம்பரம்608 001.
ம.பொ.சி.,யுடன் நெருங்கிப் பழகிய தமிழறிஞர் ஆசிரியர். தாயுமானவர் தொடங்கி 56 அருளாளர்கள் பற்றிய தகவல்கள் இந்த நூலில் எளிமையாகப் புரி ந்து கொள்ளும் வகையில் தொகுக்கப் பட்டிருக்கிறது. இளங்கோவைப் பற்றிக் கூறப்பட்ட தகவலில், தெய்வம் தெளிமின் தெளிந்தோர்ப் பேணுமின் என்பதைச் சுட்டிக் காட்டியதின் மூ லம் சிலம்பு பற்றி ஆசிரி யர் கொண்ட தெளிவான நோக்கு தெரிகிறது.
காரிகை கற்று கவிஞராக விரும்பாத இக்காலத்தில், பாக்களின் வகைகளைத் தெளிவுபட விளக்கியிருக்கிறார் ஆசிரி யர். கவிதை என்பதும் இயல்தமிழ் தான் என்பதை ஆசிரி யர் இந்த நூலில் நிறுவுகிறார். இரண்டும் நல்ல நூற்கள்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» அருளாளர்கள்
» அருளாளர்கள்
» அருளாளர்கள் (முதற்தொகுதி)
» அருளாளர்கள் (முதற்தொகுதி)
» சைவ சமயத்தை வளர்த்த அருளாளர்கள் ஐவர்
» அருளாளர்கள்
» அருளாளர்கள் (முதற்தொகுதி)
» அருளாளர்கள் (முதற்தொகுதி)
» சைவ சமயத்தை வளர்த்த அருளாளர்கள் ஐவர்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum