ஒரு சாலையின் சரிதம்
Page 1 of 1
ஒரு சாலையின் சரிதம்
விலைரூ.50
ஆசிரியர் : சி.பன்னீர் செல்வம்
வெளியீடு: மக்கள் கண்காணிப்பகம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
ஆசிரியர்-சி.பன்னீர் செல்வம், கவிதை தொகுப்பு. வெளியீடு:மக்கள் கண்காணிப்பகம்-தமிழ்நாடு, 6, வல்லபாய் சாலை,சொக்கிகுளம்,மதுரை-625 002. என் கவிதைகளுக்கு இரட்டை முகம் இல்லை. என் எழுத்துக்கும் வாழ்க்கை முறைக்கும் வித்தியாசத்தை உணர்ந்ததில்லை. என் சொந்த உணர்வு சார்ந்த மன அரிப்புகளையும் அவசங்களையும் தீர்த்துக் கொள்ளும் கருவியாய் கவிதைகள் இருந்ததில்லை. நான் வாழ்ந்த நிலங்களில், இலங்கை மலையகச் சமூகத்திலும் இந்தியத் தமிழ்ச் சமூகத்திலும் நிலவும் சாதி, மத, வர்க்க பேதங்கள், அவலங்கள், அறியாமைகள், துரோகங்கள் ஆகியவற்றையும் சமுதாயம் குறித்தக் கனவுகளையும் கோபம், கவலை, ஆத்திரம், அவா ஆகியவற்றையும் என் வாழ்க்கை அனுபவம் சார்ந்து கவிதைகளாக்கியிருக்கிறேன்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum