வசந்தபாலன் இயக்கத்தில் சித்தார்த்-அனைகா ஜோடி
Page 1 of 1

தற்போது தமிழ் திரை உலகின் தலையாய பிரச்சினை கதாநாயகி தெரிவு தான்.
அழகான, திறமையான புதுமுக நடிகைகள் இல்லை என்ற குறைபாடு. எங்கேயும் எப்போதும் விவாதிக்கபடுகிறது.
நடிக்க வருவோரும் இயக்குனர்களையும், தயாரிப்பாளர்களையும் கவரும் வகையில் தங்களை சரிவர தயார் படுத்திக் கொள்வதில்லை என்று பரவலான குற்றச்சாட்டு உள்ளது.
ஒரு நல்ல வீடியோ ஆல்பம் மூலம் தங்களை இயக்குனருக்கும், தயாரிப்பாளருக்கும் அறிமுகம் செய்து கொள்ளும் இந்த யுத்தி, இவர் கதைக்கு பொருத்தமாக இருப்பாரா, முக ஜாடை ஒத்து போகுமா, நடிப்பு வருமா, நடனம் வருமா என்ற அடிப்படை தெரிவுக்கு உதவும்.
இந்த யுத்தியை கையாண்டு இருக்கிறார் ‘அனைகா’. ராம் கோபால் வர்மாவின் இயக்கத்தில் இரு மொழியில் தயாராகும் ‘நான்தாண்டா’ படத்தில் அறிமுகமாகும் இவருடைய புதிய video ஆல்பம், திரையுலக பிரபலங்களின் பார்வைக்கு செல்கிறது.
அரவான் பட இயக்குனர் வசந்தபாலன் இயக்கத்தில், ‘y not pictures’ படக்கம்பெனி சார்பில் சசிகாந்த் தயாரிக்கும், இது வரையில் பெயர் வெளியிடப்பதாத படத்துக்காக சித்தார்த் – அனைகா இணைகிறார்கள்.
இப்படத்துக்கு ஒஸ்கார் நாயகன் ரகுமான் இசையமைக்கிறார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வசந்தபாலன் இயக்கத்தில் பரத் !
» பெற்றோருடன் வளம் வரும் சித்தார்த்-சமந்தா ஜோடி
» மெய்மறந்த சித்தார்த்-சமந்தா ஜோடி : இசை விழாவில் பரபரப்பு
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா
» தந்தைக்கு ஜோடி ஸ்ரேயா;மகனுக்கு ஜோடி சமந்தா.

Permissions in this forum:
You cannot reply to topics in this forum