சிக்கன் வறுவல்
Page 1 of 1
சிக்கன் வறுவல்
தேவையான பொருட்கள்
இஞ்சி, பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
எழுமிச்சை சாறு- ½ பழம் /வினிகர்- 1 தேக்கரண்டி
தயிர் – 3 தேக்கரண்டி
அஜினோமோட்டொ- 1 பிஞ்(விரும்பினால்)
சோயா சாஸ்(திக்) – 1 தேக்கரண்டி(விரும்பினால்)
கேசரி கலர்-தேவைக்கேற்ப்ப
கறம் மசாலா தூள்- 1 தேக்கரண்டி
சோள மாவு-4 மேசைக்கரண்டி
உப்பு – தேவைகேற்ப்ப
செய்முறை
சிக்கனை சுத்தம் செய்து, அனைத்து மசாலா சேர்த்து குறைந்தது 1 மணி நேரம் ஊறவிடவும்( ப்ரிஜ்ஜில் வைக்கலாம்)
வாணியில் தேங்காய் எண்ணெய், ரீபைண்டு ஆயில் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அடுப்பை சிமில் வைத்து சிக்கனை மொறு மொறு வரும்வரை பொறித்து எடுக்கவும்.
லமன், ஆணியன், டொமட்டொ சாஸுடன் சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆனியன் சிக்கன் வறுவல்
» சிக்கன் மிளகு வறுவல்
» செட்டிநாட்டு சிக்கன் வறுவல்
» சமையல்:ஆனியன் சிக்கன் வறுவல்
» குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!
» சிக்கன் மிளகு வறுவல்
» செட்டிநாட்டு சிக்கன் வறுவல்
» சமையல்:ஆனியன் சிக்கன் வறுவல்
» குட்டீஸ்களுக்கு பிடித்த சிக்கன் லெக் பீஸ் மசாலா வறுவல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum