தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

திரு அண்ணாமலைச் சித்தர்கள்

Go down

திரு அண்ணாமலைச் சித்தர்கள் Empty திரு அண்ணாமலைச் சித்தர்கள்

Post  oviya Fri Jan 25, 2013 9:02 pm



திரு அண்ணாமலைச் சித்தர்கள்

விலைரூ.100

ஆசிரியர் : சி.எஸ்.முருகேசன்

வெளியீடு: அழகு பதிப்பகம்

பகுதி: ஆன்மிகம்

ISBN எண்:

Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
Bookmarkபிடித்தவை
அழகு பதிப்பகம், சென்னை-49. (பக்கம்: 320)

திருஅண்ணாமலைத் திருத்தலத்து வரலாறு, கிரிவல மகிமை, சித்தர் குணககன், அடிக்கொரு லிங்கப் பெருமைகள் என விரிவாக்கத்துடன் நூல் அமைந்திருக்கிறது. திருவண்ணாமலை என்றாலே சித்தர்கள் தான் நமது நினைவுக்கு வருவர். அதற்கொப்ப அருணகிரி முதல் பகவான் ஷ்ரீரமணர் வரை 19 சித்தர்களது வாழ்வியல், பூர்வீகம், அவர்களது ஞானப் பயணம் - நிறைவு என முறையாகத் தந்துள்ளார் ஆசிரியர்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum