தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வார்த்தையின் ரஸவாதம்

Go down

வார்த்தையின் ரஸவாதம் Empty வார்த்தையின் ரஸவாதம்

Post  oviya Tue May 28, 2013 6:05 pm

விலைரூ.130
ஆசிரியர் : பிரம்மராஜன்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
உயிர்மை பதிப்பகம்,11/29 சுப்ரமணியம் தெரு,அபிராமபுரம், சென்னை -18.

இது பிரம்மராஜனின் கவிதை குறித்த கட்டுரைகளின் முழுமையான முதல் தொகுப்பு. மீட்சியிலிருந்து சமீபகாலம் வரை எழுதியவை. இவை கவிதை-கவிதையியலை அதன் அர்த்த பரிமாணங்களோடும், பல-தள சாத்தியங்களோடும் மொழியின் எல்லையை விரிவு-விரைவுபடுத்தும் முயற்சியின் ஓர் அலகு. மற்றொரு வகையில் கவிதையைத் தீர்த்துக்கட்டும் மொழி-ஊதாரிகளிடமிருந்து தப்பி வருவதற்கான வழியும்கூட, கழிவு அல்லது உபயோகமற்ற வஸ்துகள் புவிப்பரப்பு முழுவதும் மனிதமயத்தில் நிறைந்து வரும் வேளையில் எதிரானவற்றிலிருந்து சொல்லடுக்கை வார்த்தை வகைமையைத் தேர்ந்து கொள்ள அழைப்புவிடுக்கும் கட்டுரைகள்
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum