தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சுட்டும் விழி

Go down

சுட்டும் விழி               Empty சுட்டும் விழி

Post  oviya Tue May 28, 2013 5:43 pm

விலைரூ.40
ஆசிரியர் : இரா.இரவி
வெளியீடு: ஜெயச்சித்ரா
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
21- வன்னியக்கோனார் சந்து, வடக்குமாசிவீதி,
மதுரை - 625 001, (பக்கம்: 64)
ஹைக்கூ என்றதும் நினைவுக்குள் வரும் மிக சில கவிஞர்களுள் இரா.ரவியும் ஒருவர். "சுட்டும் விழி இவரது பதினொன்றாவது நூல்.""இந்நூலை படிக்கும் வாசகர்களின் சிந்தையில், சிந்தனைப் பொறி, சிறு மின்னல் கீற்று தோன்றுமானால் அதுதான் நூலின் வெற்றி என முன்னுரையில் தெளிவுபடுத்தியுள்ளார்.
தாய் - தந்தை - மனைவி - குழந்தை என்னும் குடும்ப உறுப்பினர்களின் மேன்மைகளை எல்லாம் தம் ஹைக்கூ கவிதைகளில் உயர்த்திப் பிடித்துள்ளார் ரவி.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum