தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஒற்றை ரோஜா

Go down

ஒற்றை ரோஜா      Empty ஒற்றை ரோஜா

Post  oviya Tue May 28, 2013 5:32 pm

விலைரூ.
ஆசிரியர் : சுரா
வெளியீடு: அறிவுக்கடல் பதிப்பகம்
பகுதி: கவிதைகள்
ISBN எண்:
Rating
★ ★ ★ ★ ★
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
கவிதை நூல்.அதிகம் வெளிச்சத்திற்கு வராத, ஆனால் அவசியம் வந்தாக வேண்டிய கவிஞர்களில் சுரா என்கின்ற சு.ராமச்சந்திரனும் ஒருவர்.
வழக்கமான உவமானக்கவிதையை மட்டும் எழுதாமல், இன்றைய அறிவியல் உலகம் பல பெண்களிடம் அச்சம், மடம், நாணம் பயிர்ப்பு, போன்ற அருங்குணங்களை களவாடி விட்ட அவலங்களையும், ஆங்காங்கே சுட்டிக்காட்டுகிறார்.
புதுக்கவிதையும், மரபுக்கவிதையும் நிறைந்த இவரது ஒற்றை ரோஜா, காதலைப்பற்றிய ஒரு புதிய பரிமாணத்தை படிப்பவர்களுக்கு நிச்சயம் கொடுக்கும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum