விஜய்யின் பிறந்தநாளில் தலைவா ஓடியோ ரிலீஸ்
Page 1 of 1

ளைய தளபதி விஜய்யின் பிறந்தநாளன்று தலைவா படத்தின் ஓடியோவை வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்ரீ மிஸ்ரி புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் படம் தலைவா.
தாண்டவம் படத்திற்குப் பிறகு ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்தில் விஜய், அமலா பால் ஜோடியாக நடிக்கின்றனர்.
ஜீ.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கும் இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியானது.
படத்தின் பெரும்பாலான வேலைகள் முடிந்த நிலையில் இப்படத்தின் ஓடியோ வெளியீட்டு விழா விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ம் திகதி நடைபெறவிருப்பதாக கூறப்படுகிறது.
விரைவில் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தினை கேரளாவில் வெளியிடும் உரிமையை தமீன்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஷிபு என்பவர் பெற்றுள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
![-](https://2img.net/i/empty.gif)
» எம்ஜிஆர் பிறந்தநாளில் மாநாடு – புதுக் கட்சி: விஜய்யின் விறுவிறு அரசியல் மூவ்!!
» விஜய்யின் தலைவா
» ரஜினி பிறந்தநாளில் அலெக்ஸ் பாண்டியன் ஆடியோ ரிலீஸ்!
» விஜய்யின் 'தலைவா' படப்பிடிப்பு நிறைவு.
» கார்த்தி பிறந்தநாளில் சகுனி சிங்கிள் ஆடியோ டிராக் ரிலீஸ்!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum