சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்
Page 1 of 1
சித்தார்த்துடன் ஜோடி சேரும் லட்சுமி மேனன்
சுந்தரபாண்டியன்’, ‘கும்கி’ படங்களைத் தொடர்ந்து லட்சுமி மேனன் நடிப்பில் மே 30-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கும் படம் ‘குட்டிப்புலி’. இந்த படத்தைத் தொடர்ந்து ‘பாண்டியநாடு’, ‘மஞ்சப்பை’, ‘சிப்பாய்’ என மூன்று படங்களை கையில் வைத்திருக்கும் லட்சுமி மேனன் அடுத்து ‘பீட்சா’ இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார்.
’ஃபைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறார் லட்சுமி மேனன்.
’ஃபைவ் ஸ்டார் புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் சித்தார்த்துடன் ஜோடி சேர இருக்கிறார் லட்சுமி மேனன்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மஞ்சபைக்காக விமலுடன் ஜோடி சேர்ந்த லட்சுமி மேனன்.
» சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா
» அருள்நிதியுடன் ஜோடி சேரும் பூர்ணா
» கார்த்தியுடன் ஜோடி சேரும் காஜல்
» ஜீவாவுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா!
» சூர்யாவுடன் ஜோடி சேரும் சமந்தா
» அருள்நிதியுடன் ஜோடி சேரும் பூர்ணா
» கார்த்தியுடன் ஜோடி சேரும் காஜல்
» ஜீவாவுடன் ஜோடி சேரும் ஸ்ரேயா!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum