தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம்.

Go down

’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம். Empty ’ஃபோர்பஸ் இந்தியா’ இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள் பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடம்.

Post  ishwarya Mon May 27, 2013 12:56 pm

ஃபோர்பஸ் இந்தியா’ என்ற அமெரிக்க பத்திரிக்கை வெளியிட்டுள்ள ‘இந்தியாவின் டாப் 100 நட்சத்திரங்கள்’ பட்டியலில் நடிகர் விஜய் 28-வது இடத்தை பெற்றுள்ளார். மாதம் இருமுறை வெளியாகும் இந்த பத்திரிக்கை, ரசிகர்களின் எண்ணிக்கை, குறிப்பிட்ட நட்சத்திரத்தைப் பற்றி வெளியாகும் செய்திகளின் எண்ணிக்கை, மாத சம்பளம், ரசிகர்கள் மத்தியில் அவர்களின் செல்வாக்கு ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு இந்த பட்டியலை உருவாக்கியிருக்கிறது.

இந்த பட்டியலில் இந்திய அளவில் 28வது இடத்தை பிடித்திருக்கும் விஜய், தமிழகத்தை பொருத்தமட்டில் முதல் இடத்தில் உள்ளார். அதாவது இந்த பட்டியலில் விஜய் 28-வது இடத்தையும், சூர்யா 43-வது இடத்தையும், அஜித் 61-வது இடத்தையும், விக்ரம் 67-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையின் கணக்கின் படி விஜய்யின் ஆண்டு வருமானம் கிட்டத்தட்ட 40 கோடியை நெருங்குகிறதாம். இந்தி நடிகர் ஷாருக் கான் முதல் இடத்திலும், சல்மான் கான் 2-வது இடத்தையும், கிரிக்கெட் வீரர் தோணி 3-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.


ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum