மு.வ.கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்)
Page 1 of 1

விலைரூ.1000
ஆசிரியர் : ச.சு.இளங்கோ
வெளியீடு: பாரி நிலையம்
பகுதி: கட்டுரைகள்
ISBN எண்:
Rating
☆ ☆ ☆ ☆ ☆
பிடித்தவை
184/88, பிராட்வே, சென்னை - 108.
(பக்கம்: 1,656)
அறிஞர் மு.வ.அவர்களின் நூலாக்கம் பெறாத கட்டுரைகளின் தொகுப்பாக, இவ்விரண்டு தொகுதிகளும் வெளிவந்துள்ளன. நிறை குடமாக விளங்கிய மு.வ. அவர்கள் எளிமையாக வாழ்ந்து காட்டியவர், அன்னாரின் கட்டுரைகள் தமிழர்க்கும், தமிழ்மொழிக்கும் என்றென்றும் பெருமை சேர்க்கும் விதத்தில் அமைந்துள்ளன என்றும் உறுதியாகக் கூறலாம்.
இந்நூலில், மொழி, தமிழ், சங்க இலக்கியம், திருக்குறள், சமயம், கலை, கவிதை, சிறுகதை, வாழ்வியல் எனப்பல தலைப்புகளில், 229 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. பல கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகளாகவும், இலக்கிய விளக்கங்களாகவும் உள்ளன. இந்நூலின் இறுதியில், 13 ஆங்கிலக் கட்டுரைகளும் உள்ளன.
அனைத்தும் வருங்காலத்தார்க்கும் <உதவும் செல்வங்கள் என்று கூறலாம்.
மிகுந்த ஆர்வத்துடன், இந்நூலைத் தொகுத்தளித்த முனைவர் ச.சு.இளங்கோ அவர்களை அனைவரும் பாராட்டி மகிழலாம். அவர் நூலின் முகப்பில் கொடுத்துள்ள, ஆய்வு முன்னுரை - மு.வ. அவர்களைப் பற்றிய முழுச் செய்திகளையும் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளது.நல்ல அச்சும், கட்டுமானமும் நூலிற்கு மேலும் பெருமை சேர்க்கின்றன.தமிழர்கள் இல்லங்களில் இருக்க வேண்டிய நூல்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» மு.வ.கட்டுரைக் களஞ்சியம் (இரண்டு தொகுதிகள்)
» கரமசோவ் சகோதரர்கள் (இரண்டு தொகுதிகள்)
» கட்டுரைக் களஞ்சியம்
» ஸ்ரீவைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்
» வ.வே.சு. ஐயனின் கட்டுரைக் களஞ்சியம்
» கரமசோவ் சகோதரர்கள் (இரண்டு தொகுதிகள்)
» கட்டுரைக் களஞ்சியம்
» ஸ்ரீவைஷ்ணவ கட்டுரைக் களஞ்சியம்
» வ.வே.சு. ஐயனின் கட்டுரைக் களஞ்சியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum